இபிஎஸ்-க்கு ஷாக் கொடுத்த நிர்வாகி!
அதிமுகவில் இருந்து நீக்குவதாக இபிஎஸ் அறிவிப்பு வெளியிட்டிருந்த நிலையில், தானே விலகுவதாக கடிதம் அனுப்பி இபிஎஸ்-க்கு ஷாக் கொடுத்துள்ளார் மதுரை நிர்வாகி. மாவட்ட இளைஞர் பாசறை இணை செயலாளரான எம்.ஆர்யா, Ex அமைச்சர் RB உதயகுமாருக்கு மிகவும் நெருக்கமானவர்.
தென் மாவட்டங்களில் கட்சியை வலுப்படுத்த இபிஎஸ் புது வியூகம் வகுத்து வரும் நிலையில், இந்த விவகாரம் அதிமுகவினருக்கு சற்று அதிர்ச்சியை கொடுத்துள்ளது.






