கொடூரம்: உறவுக்கு மறுத்த பெண்ணுக்கு 15 கத்திக்குத்து
உறவை தொடர மறுத்த பெண்ணை, இளைஞர் கொடூரமாக குத்தி கொலை செய்துள்ள சம்பவம் பெங்களூருவில் நடந்துள்ளது. யஷாஸ்(25)-ம், 2 குழந்தைகளுக்கு தாயான ஹரிணியும் (33) ரகசிய உறவில் இருந்துள்ளனர்.
இது ஹரிணி குடும்பத்துக்கு தெரியவர, இனி உறவை தொடர முடியாது என அவர் மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த யஷாஸ், அவரை ஹோட்டல் ரூமுக்கு வரவழைத்து 17 முறை ஆவேசமாக குத்தி கொலை செய்துள்ளார்.






