--- --:--:-- --

2 வாரங்களில் 3வது முறை: விமானம் மீது மீண்டும் லேசர் ஒளி அடித்தததால் பரபரப்பு

4.1

சென்னையில் தரையிறங்க வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மீது, லேசர் லைட் அடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

லேசர் ஒளி இடையூறால் தரை இறங்க வந்த விமானம், சிறிது நேரம் வானில் தத்தளித்தது, பிறகு பத்திரமாக விமானம் தரையிறங்கியது 2 வாரங்களில் 3வது முறையாக விமானத்தின் மீது லேசர் ஒளி அடிக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Right Menu Icon