--- --:--:-- --

Month: December 2024

திமுக, அதிமுகவினர் இடையே நடந்த போட்டி..!

திமுக - அதிமுக கூட்டணி நிலவிய போட்டி காரணமாக கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் ஒரே இடத்தில் ஒரே திட்டத்திற்கு இரண்டு முறை பூமி பூஜை நடைபெற்றது.  ...

விஷமான குடிநீர்..நடுங்கிய சென்னை வாசிகள்..!

சென்னை பல்லாவரத்தில் இரண்டு பேர் திடீரென உயிரிழந்து 30 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கழிவு நீர் கலந்த குடிநீரை குடித்தது தான் காரணமா என பாமக தலைவர்...

கிணற்றில் இருந்து பேயின் சத்தம் கேட்பதாக நினைத்த கிராமம்..!

தாய் நாட்டில் கிணற்றில் தவறி விழுந்து உதவி கேட்ட நபரின் குரலை பொதுமக்கள் பேய் என நினைத்து காலம் தாழ்த்தி வந்துள்ளனர்.   தாய்லாந்து மியான்மர் எல்லையில்...

பெண் மீது ஏறி இறங்கிய வேன்..!

மதுரை மாவட்டம் திருப்பெரும்புதூர் அருகே இருசக்கர வாகனம் ஓட்டி சென்ற பெண் நிலை தடுமாறி விழுந்து விபத்தில் சிக்கினார். இந்த விபத்தால் அந்த பகுதியில் கடுமையான போக்குவரத்து...

நண்பர்களுடன் குளிக்க சென்ற மாணவன் நீரில் மூழ்கிய பரிதாபம்..!

கடலூரில் நண்பர்கள் 4 பேருடன் குளிக்க சென்று ஐடிஐ மாணவர் குளத்தில் மூழ்கி மாயமான நிலையில் அவரைத் தேடும் பணி 4 மணி நேரமாக நடந்து வருகிறது....

சிறுவர்கள் விளையாடும் போலி ரூபாய் நோட்டை கொடுத்து மோசடி..!

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் சிறுவர்கள் விளையாடும் போலி ரூபாய் நோட்டை கொடுத்து வயதான தம்பதியை ஏமாற்றி ஒருவர் சில்லரை வாங்கி சென்றுள்ளார். புதுப்பாளையத்தை சேர்ந்த பன்னீர்செல்வம் -...

தென்பெண்ணை ஆற்றின் உபரி நீரை பாலாற்றில் கலக்கும் முயற்சி..!

தென்பெண்ணை ஆற்றின் உபரி நீரை பாலாற்றில் கலக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர்...

காற்றை கிழித்து விண்ணில் சீறி பாய்ந்த PSLV சி-59 ராக்கெட்!

சூரியனின் ஒளிவட்டப் பகுதியை ஆய்வு செய்யவுள்ள ஐரோப்பிய விண்கலன்களை பி.எஸ்.எல்.வி. சி59 ராக்கெட் மூலம், இஸ்ரோ நேற்று மாலை விண்ணில் செலுத்த இருந்தது. ஐரோப்பிய விண்வெளி நிறுவனம்,...

புஷ்பா 2 சிறப்பு காட்சி : கூட்ட நெரிசலில் சிக்கி பெண் பலி..!

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில், புஷ்பா-2 திரைப்படம் பார்க்க திடீரென்று வந்த அல்லு அர்ஜூனால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்தார்.   அல்லு அர்ஜூனின்...

இளம் பெண்ணிடம் நம்பர் கேட்டு தொல்லை..நடத்துனரை வெளுத்தெடுத்த உறவினர்..!

கேரளாவில் தனியார் பேருந்தில் பயணம் செய்த இளம் பெண்ணிடம் செல்போன் எண் கேட்டு தொல்லை செய்ததாக கூறிய நடத்துனரை அந்த பெண்ணின் உறவினர் சரமாரியாக தாக்கும் வீடியோ...

உணவகம், விடுதிகளில் மாட்டிறைச்சிக்கு தடை..!

அசாம் மாநிலத்தில் உணவகம், விடுதி உள்ளிட்ட பொது இடங்களில் மாட்டு இறைச்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அசாம் மாநிலத்தில் மாட்டிறைச்சி உண்பது தொடர்பாக தற்போது உள்ள சட்டத்தின் திருத்தம்...

சுகாதாரத் துறையில் பெண்களுக்கான பாதுகாப்பு..திருச்சி சிவா பேச்சு..!

சுகாதாரத் துறையில் பெண்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் வேண்டும் என்று மாநிலங்களவையில் திமுக எம்.பி. திருச்சி சிவா வலியுறுத்தியுள்ளார். சுகாதார துறையின் பெண்களுக்கான அடிப்படை பாதுகாப்பை வலியுறுத்திய திருச்சி...

ஓட்டுநர் கண் அயர்ந்ததால் நடந்த கோரம்..ஜேசிபி மீது மோதிய அரசு பேருந்து..!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே ஊத்துப்பட்டி விளக்கு பகுதியில் முன்னாள் சென்ற ஜேசிபி வாகனம் மீது அரசு விரைவு பேருந்து மோதிய விபத்தில் 15 பேர் காயம்...

புதுச்சேரி – கடலூர் சாலையில் மீண்டும் போக்குவரத்து துண்டிப்பு..!

புதுச்சேரி, கடலூர் சாலை போக்குவரத்து மீண்டும் துண்டிக்கப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்துள்ளனர் புதுச்சேரியில் பெஞ்சல் புயல் காரணமாக சூறாவளி காற்றுடன் அதீத கன மழை கொட்டி...

மத்திய அரசு வேடிக்கை பார்க்க கூடாது..ஆவேசமாக பேசிய தங்கர் பச்சான்..!

கடலூர் மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கட்டக்காடு, ஞானமேடு, உச்சி மேடு, குறிஞ்சி மேடு ஊர்களை பார்வையிட்ட இயக்குனர் தங்கர்பச்சான் அந்த பகுதி மக்களுக்கு பாமக...

சமந்தாவைப் பிரிந்து சோபிதாவை கரம் பிடித்தார் நாக சைதன்யா..!

தெலுங்கு பட உலகில் உலகின் இளம் நடிகர் நாகசைதன்யாவை நடிகை சோபிதா துலிபாலாவின் திருமணம் ஹைதராபாத்தில் கோலாகலமாக நடைபெற்றது. காதல் மனைவியான நடிகை சமந்தாவை பிரிந்த பிறகு...

உதயநிதிக்கு புதிய பொறுப்பு அளித்த முதலமைச்சர்..!

தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மாநிலத் திட்டக் கமிஷனின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். மாநிலத்தின் முழுமையான வளர்ச்சிக்கும், மேம்பாட்டுக்கும் மாநில அரசுக்கு துணை நிற்பது மாநில...

திருப்பூரில் பாஜகவினர் போராட்டம்!

ஆன்மீக துறவி சின்மயி கிருஷ்ணதாஸ் வங்கதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், வங்கதேசத்தில் இந்துக்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரியும், இந்து முன்னணி, பாஜக, ஆர்.எஸ்.எஸ்...

நமீபியா வரலாற்றில் முதல் பெண் ஜனாதிபதி

72 வயதான நெடும்போ நந்தி தைத்வா, நமீபியாவின் முதல் பெண் ஜனாதிபதியாக தேர்வாகி வரலாறு படைத்துள்ளார்.   கடந்த மாதம் 27ம் தேதி அந்நாட்டில் நடந்த ஜனாதிபதி...

விஜய் போட்ட உத்தரவு.. களம் இறங்கிய தொண்டர்கள்!

புயல் பாதிப்பு தொடர்பாக திமுக அரசை விஜய் நேற்று சரமாரியாக விமர்சித்திருந்தார். மக்களை ஏமாற்றுபவர்கள் ஆட்சியில் நீடிப்பதில்லை என்றும் அட்டாக் செய்தார்.   மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு...

ரயில்வேயை தனியார்மயம் ஆக்காதீங்க: எதிர்க்கட்சிகள்

ரயில்வேயை மத்திய அரசு தனியார்மயமாக்க திட்டமிட்டு வருவதாக அவ்வப்போது செய்திகள் வெளியானபடி உள்ளன. இதனை மக்களவையில் இன்று எதிர்க்கட்சிகள் எழுப்பின.   சமாஜ்வாதி எம்பி நீரஜ் மவுரியா...

இரட்டை வேடம் போடுவதில் திமுக கில்லி: ஓபிஎஸ்

புயல் நிவாரண நிதியை 4 மடங்கு உயர்த்தி வழங்க வேண்டும் என ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். ஃபெஞ்சல் புயலை திமுக சரியாக எதிர்கொள்ளவில்லை என்றும், அரசின் நிர்வாகத் திறமையின்மையால்...

பிரதமருக்கு அந்த தகுதி இல்லை: செல்வப்பெருந்தகை

பாஜக அரசின் பொருளாதார கொள்கைகள் ஏழை, எளியவர்களுக்கு ஆதரவாக இல்லை என செல்வப்பெருந்தகை குற்றம் சாட்டியுள்ளார். அரசமைப்புச் சட்டத்தின் மாண்புகளை பற்றி பேசுவதற்கு பிரதமர் மோடிக்கு எந்த...

புயல் பாதிப்பில் இருந்து மீண்டு வருவோம்..!

ஃபெஞ்சல் புயலால் தமிழகத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வானிலை கணிப்பை தாண்டி அதிகளவு மழை கொட்டித்தீர்த்தது.   இருப்பினும் அரசு எடுத்த முன்னெச்சரிக்கை...

Right Menu Icon