--- --:--:-- --

திருப்பூரில் பாஜகவினர் போராட்டம்!

10

ன்மீக துறவி சின்மயி கிருஷ்ணதாஸ் வங்கதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், வங்கதேசத்தில் இந்துக்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரியும், இந்து முன்னணி, பாஜக, ஆர்.எஸ்.எஸ் சார்பில், திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு, இன்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

இதில் ஆன்மீக துறவி கைது செய்யப்பட்டதை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் பலர் கலந்து கொண்டனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon