--- --:--:-- --

Month: December 2024

செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு..!

செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கை ஜன.10க்கு உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.   விசாரணையை இழுத்தடிக்கும் வகையில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் எண்ணிக்கை 44இல் இருந்து 2000ஆக உயர்வு உள்ளிட்ட...

வசூல் வேட்டையாடும் ‘புஷ்பா-2’

அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான 'புஷ்பா-2' பாக்ஸ் ஆபிஸை அதிர வைத்து வருகிறது. படம் வெளியான 4 நாட்களில் உலகம் முழுவதும் ₹829 Cr வசூலித்ததாக தயாரிப்பு...

இன்று இரவுக்குள் அனுப்பி வைக்கப்படும் தனித்தீர்மானம்

சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தனித்தீர்மானம் இன்று இரவுக்குள் மத்திய அரசுக்கு அனுப்பிவைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிராக தனித்தீர்மானம் கொண்டுவரப்பட்டது.   இதற்கு அதிமுக, விசிக உள்ளிட்ட...

ஜெக்தீப் தன்கர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்..!

மாநிலங்களவை தலைவர் ஜெக்தீப் தன்கர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர INDIA கூட்டணி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சூரியசக்தி மின்திட்டத்திற்கு லஞ்சம் கொடுத்ததாக, அதானி மீது...

போலி கருத்தியல்வாதிகள்.. மீண்டும் சீண்டிய ஆதவ்

பொறுப்பு கிடைத்தபோது இருந்த மனநிலையிலேயே, இடைநீக்கத்தின்போதும் இருந்தேன் என ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார்.   நான் கட்சியில் என்ன பணி செய்தேன் என்பதை அடிமட்ட தொண்டர்களாய் களமாடும்...

இத மொதல்ல தடை செய்யுங்க: அன்புமணி

பொது இடங்களில் புகைப்பிடிப்பதை தடை செய்யும் சட்டத்தை தீவிரமாக செயல்படுத்த வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.   சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பான்மையான மாவட்டங்களில் நுரையீரல்...

கிறிஸ்மஸ் தாத்தா வேடம் அணிந்த மறுநொடி மரணம்..!

யாருக்கு எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்றே தெரியாத அளவுக்கு நிலைமை சென்று கொண்டிருக்கிறது. 15 வயது சிறுமி ஹார்ட் அட்டாக்கில் பலி, மணமேடையில் மாப்பிள்ளை மாரடைப்பால்...

துரோக வரலாற்றின் அடையாளம் இபிஎஸ் : ஸ்டாலின்

அவதூறுகளைப் பரப்பி உயிர்வாழும் துரோக வரலாற்றின் அடையாளம் என EPSஐ ஸ்டாலின் விமர்சித்துள்ளார். மதுரை டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் DMK அரசு, மத்திய அரசுக்கு போதிய அழுத்தம்...

நான் முதலமைச்சராக இருக்கும் வரை இதற்கு அனுமதிக்க மாட்டேன்..!

தான் முதலமைச்சராக இருக்கும் வரையில் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு அனுமதி கொடுக்க மாட்டேன் என்றும், அதையும் மீறி வந்தால் நான் முதலமைச்சர் பொறுப்பில் இருக்க மாட்டேன் என்று சட்டமன்றத்தில்...

தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்..!

தமிழகத்தில் நாளை 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று தென்கிழக்கு வங்கக்கடல்...

கனமழை எச்சரிக்கை: ஆட்சியர்களுக்கு அறிவுரை

4 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.   பேரிடர்களை எதிர்கொள்ள அனைத்து துறைகளும் தயார் நிலையில்...

டெல்லி – பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

டெல்லியில் உள்ள 2 தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.   பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டலை வந்ததை அடுத்து முன்னெச்சரிக்கையாக மாணவர்கள் பள்ளியில் இருந்து...

நடுவானில் இயந்திரக் கோளாறு – விமானம் அவசரமாக தரையிறக்கம்

சென்னையில் இருந்து கொச்சி புறப்பட்ட ஸ்பைஜெட் விமானம், நடுவானில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறால், சென்னை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.   விமானியின் துரித நடவடிக்கையால், விமானம்...

தென் மாவட்டங்களுக்கு கோயம்பேடு, போரூரில் இருந்து ஆம்னி பஸ்கள் இயக்கப்படும்!

தமிழகத் தென்பகுதிகளுக்குச் செல்லும் பேருந்துகள் கோயம்பேடு அருகில் உள்ள டிராவல்ஸ் நிறுவனங்கள் மற்றும் போரூர் டோல் ஆகிய இடங்களில் இருந்து கிளாம்பாக்கம் வழியாக இயக்கப்படும் என அனைத்து...

திருப்பூர் அருகே விபத்து..10 பேர் காயம்

சேலம்- கோவை தேசிய நெடுஞ்சாலையில் சென்னையிலிருந்து வந்து கொண்டிருந்த தனியார் சொகுசு பேருந்து இன்று அதிகாலை வேலாயுதம்பாளையம் பிரிவு கடக்கும் பொழுது முன்னால் சென்று கொண்டிருந்த சரக்கு...

நாளை குரூப்-1 மெயின்ஸ் தேர்வு.. TNPSC முக்கிய வார்னிங்!

Deputy Collector, DSP உள்ளிட்ட 90 காலிப் பணியிடங்களுக்கான குரூப்-1 மெயின்ஸ் தேர்வு நாளை முதல் 13ம் தேதி வரை நடக்கவுள்ளது. கடந்த ஜூலை 13இல் நடந்த...

6 நாள்கள் தவித்த மாடு உயிரிழந்தது

நடுக்கடலில் 6 நாள்களாக தத்தளித்துவந்த எருமை மாடு பரிதாபமாக உயிரிழந்தது. ஃபெஞ்சல் புயலின்போது கடலூரில் மேய்ந்து கொண்டிருந்த 32 எருமை மாடுகள் ஆற்றில் அடித்து செல்லப்பட்டன.  ...

டங்ஸ்டன் சுரங்கத்தை கைவிட பரிசீலனை: அண்ணாமலை

டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் முடிவை கைவிட வேண்டுமென மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியிடம் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.   முடிவை கைவிடுவது குறித்து பரிசீலிப்பதாக மத்திய அமைச்சர் உறுதியளித்துள்ளதாகவும்,...

தொடங்கியது சட்டப்பேரவை..தலைவர்களுக்கு இரங்கல்!

பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் தமிழக சட்டப்பேரவை கூடியுள்ளது.   9.30 மணிக்கு பேரவை கூடிய உடன் மறைந்த அரசியல் மூத்தத் தலைவர்கள், பிரபலங்கள் சீத்தாராம் யெச்சூரி,...

பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

வெள்ளத்தால் கடுமையாக சேதமடைந்த 7 அரசு பள்ளிகளுக்கு மட்டும் மறு அறிவிப்பு வரும் வரை விடுமுறை அளித்து விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.   ஃபெஞ்சல் புயல்...

ரயிலில் கற்பூரம் ஏற்றி வழிபாடு – வழக்குப் பதிவு

சேலத்தில் ஓடும் ரயிலில் கற்பூரம் ஏற்றி வழிபாடு நடத்திய ஆந்திர ஐயப்ப பக்தர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.   திருப்பதியில் இருந்து கொல்லம் சென்ற ரயிலில்...

கார்த்திகை தீபத்தன்று பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுமா..?

திருவண்ணாமலையில் மண்சரிவு ஏற்பட்ட நிலையில், தீபத்திருவிழா அன்று பக்தர்களை மலைமீது அனுமதிப்பது குறித்து, வல்லுநர் குழு இன்று ஆய்வு நடத்த உள்ளது. ஃபெஞ்சல் புயல் எதிரொளியாக பெய்த...

3 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும்..!

தெற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால், தஞ்சாவூர், திருவாரூர் உட்பட 6 மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  ...

சென்னையில் மின்சார ரயில் சேவை குறைக்கப்படாது” – தெற்கு ரயில்வே

சென்னை கடற்கரை – செங்கல்பட்டு இடையே நாளை முதல் மின்சார ரயில் சேவை குறைக்கப்படுவதாக வெளியான தகவல் தவறு – ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி வார நாட்களில் ரயில்கள்...

Right Menu Icon