நமீபியா வரலாற்றில் முதல் பெண் ஜனாதிபதி
72 வயதான நெடும்போ நந்தி தைத்வா, நமீபியாவின் முதல் பெண் ஜனாதிபதியாக தேர்வாகி வரலாறு படைத்துள்ளார்.
கடந்த மாதம் 27ம் தேதி அந்நாட்டில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் SWAPO சார்பில் போட்டியிட்ட நெடும்போ நந்தி 57.3% வாக்குகளைப் பெற்று அபார வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் ஆப்பிரிக்க கண்டத்தின் 2ஆவது பெண் ஜனாதிபதி என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




