--- --:--:-- --

திருப்பூருக்கு அழைத்து வரப்படும் மகாவிஷ்ணு..!

9

சென்னை அசோக் நகரில் உள்ள அரசு பள்ளியில் பரம்பொருள் அறக்கட்டளை நிறுவன மகாவிஷ்ணு, மாற்றுத்திறனாளிகள் குறித்து பேசிய கருத்துக்கள் சர்ச்சையானது. இதனைத் தொடர்ந்து அவரை சைதாப்பேட்டை போலீசார் கைது செய்தனர்.

 

வழக்கு விசாரணை தொடர்பாக 3 நாட்கள் மகாவிஷ்ணு காவலில் எடுக்கப்பட்டுள்ளார். அறக்கட்டளை அலுவலகம் உள்ள அவிநாசி குளத்துப்பாளையத்திற்கு போலீசார் விசாரணைக்காக இன்று மகாவிஷ்ணுவை அழைத்து வந்தனர்.

Right Menu Icon