--- --:--:-- --

காய்ச்சலால் உயிரிழந்த சிறுவன்..அச்சத்தில் கிராம மக்கள்..திடீர் முகாம்..!

4

திண்டுக்கல்லில் காய்ச்சலால் உயிரிழந்த சிறுவனின் கிராமத்தில் இன்று மருத்துவ முகாம் நடைபெறுகிறது. திண்டுக்கல் மாவட்டம் நடப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கிஷோர் என்ற 11 வயது சிறுவன் காய்ச்சல் காரணமாக உயிரிழந்தான்.

 

மூளைச்சாவடைந்த சிறுவனின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்ட நிலையில் மாவட்ட ஆட்சியர் மரியாதை செலுத்தினார். இந்த நிலையில் காய்ச்சலால் உயிரிழந்த சிறுவனின் கிராமத்தில் இன்று மருத்துவ முகாம் நடைபெறுகிறது.

 

Right Menu Icon