--- --:--:-- --

ஸ்கூட்டர் ரிப்பேர் ஷோரூமை கொளுத்திய கஸ்டமர்

10

ர்நாடக மாநிலம் கலபுர்கி நகரில் உள்ள ஓலா ஷோரூமில், முகமது நதீம் என்பவர் கடந்த மாதம் ரூ.1.4 லட்சம் மதிப்புள்ள எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றை வாங்கியுள்ளார். அது அடிக்கடி ரிப்பேர் ஆகியுள்ளது.

 

ஷோரூம் ஊழியர்களிடம் பலமுறை சென்றும் பிரச்னைக்கு தீர்வு காணவில்லை. ஊழியர்களின் அலட்சியத்தால் விரக்தியடைந்த அவர், நேற்று அந்த ஷோரூம் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Right Menu Icon