--- --:--:-- --

புதுவையில் மீனவர்கள் எம்எல்ஏவை முற்றுகையிட்டு வாக்குவாதம்..!

7

புதுச்சேரியில் மீனவ கிராமம் அருகே இந்தியன் சர்வ் பட்டாலியின் பயிற்சி மையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவ மக்கள் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

புதுச்சேரி தொகுதியில் பயிற்சி மையம் அமைப்பதற்காக கடந்த 2023ஆம் ஆண்டு 88 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. பயிற்சி மையம் அமைந்தால் தங்கள் சுதந்திரம் பறிக்கப்பட்டு கிராமம் முழுவதும் காவல்துறையின் கட்டுப்பாட்டில் திருவிழா அமைக்கும் நடவடிக்கை தற்காலிகமாக கைவிடப்பட்டது.

 

பயிற்சி மையம் அமைப்பதற்காக ஆய்வு மேற்கொள்ள துறையூர் வந்திருப்பதாக தகவல் வெளியானது. இதனால் அங்கு திரண்ட 100க்கும் மேற்பட்ட மீனவர்கள் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்திய நிலையில் எம்எல்ஏ லட்சுமிகான் தன்னை முற்றுகையிட்டு வாக்குவாதம் நடத்தினர்.

 

Right Menu Icon