கல்லூரிக்குள் நடந்த கலவரம்..போலீசார் வழக்கு பதிவு..!
முசிறியில் அண்ணா அரசு கலைக்கல்லூரிகள் மாணவர்கள் தாக்கிக் கொண்டது தொடர்பாக முதலாம் ஆண்டு மாணவர்கள் இரண்டு பேரை சஸ்பெண்ட் செய்ததாக கல்வி நிர்வாகம் அறிவித்துள்ளது.
3ம் ஆண்டு மாணவர்களை முதலாம் ஆண்டு மாணவர்கள் உருட்டு கட்டையால் தாக்கியது தொடர்பாக இரு தரப்பையும் சேர்ந்த எட்டு பேர் மீது வழக்கு பதிந்து மூன்று பேரை கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





