கடைக்காரரை திசை திருப்பி 10 சவரன் நகை திருட்டு..!
கோவை மாவட்டத்தில் உள்ள நகைக்கடையில் நகை வாங்குவது போல் நாடகமாடி ஒருவரை திசை திருப்பிய 10 சவரன் நகையை திருடிய சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





