சொத்துக்காக பெற்ற மகனை தந்தையை கொலை செய்த கொடூரம்..!
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே சொத்து தகராறில் தந்தையை கார் ஏற்றி கொலை செய்ததாக மகனை போலீசார் கைது செய்தனர்.
80 வயது கருப்புசாமி தனது பெயரில் இருந்த இரண்டு ஏக்கர் நிலத்தை மகன் சின்னதுரைக்கு தெரியாமல், 24 லட்சம் ரூபாயை சின்ன துரையின் மகன் இருவரது பெயரில் வங்கியில் டெபாசிட் செய்ததாக கூறப்படுகிறது. தகவல் அறிந்த சின்னதுரை பணத்தை வங்கியில் இருந்து எடுத்து தன்னிடம் தருமாறு கேட்டுள்ளார்.
இது தொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தோட்டத்திற்கு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த தந்தை மீது தன் ஓட்டி சென்ற காரை மோத விட்டு பெற்ற மகனை கொலை செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





