--- --:--:-- --

கள்ள சாராயத்தால் இறந்தவர்களுக்கு எதற்கு 10 லட்சம்.. பிரேமலதா அதிரடி கேள்வி..!

7

கள்ளக்குறிச்சியில் விஷச் சாராய உயிர் பலி சம்பவத்திற்கு பொறுப்பேற்று திமுக அமைச்சர்கள் பதவி விலக வேண்டும் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.

 

கள்ளக்குறிச்சியில் தேமுதிக பொதுச் செயலாளர் திமுக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

 

கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் ஏன் வழங்க வேண்டும் என்று விஜயகாந்த் கேள்விகளுக்கு பொறுப்பேற்று துறை சார்ந்த அமைச்சர்கள் பதவி விலக வேண்டும் எனவும் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தினார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon