--- --:--:-- --

கள்ளக்குறிச்சி செல்லும் திட்டத்தை கைவிட்ட ஓபிஎஸ்..!

10

ள்ளக்குறிச்சி விஷச்சாராய பலி சம்பவத்தை அடுத்து, அங்கு பாதிக்கப்பட்டோரை சந்தித்து ஆறுதல் கூற ஓபிஎஸ் விரும்பியுள்ளார். இதற்காக அங்குள்ள தனது ஆதரவாளர்களின் செல்போன் எண்களுக்கு அவர் அழைப்பு மேற்கொண்டுள்ளார்.

 

அவரின் எண்ணை கண்டதும், மறுமுனையில் இருக்கும் நபர்கள் செல்போனை அணைத்து விட்டதாகவும், இதனால் கள்ளக்குறிச்சி செல்லும் திட்டத்தை ஓபிஎஸ் கைவிட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது.

Right Menu Icon