--- --:--:-- --

ரயிலை விட்டு இறங்கும்பொழுது தண்டவாளத்தில் தவறி விழுந்த பெண்..!

9

டும் ரயிலுக்கு அடியில் பெண் ஒருவர் தவறி விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி ரயில் நிலையத்தில் ரயிலில் ஏற முயன்ற பெண் ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையே இருந்த இடைவெளியில் தவறி விழுந்துள்ளார்.

 

இதனை கண்ட பொதுமக்கள் மற்றும் ரயில்வே போலீசார் விரைந்து சென்று பெண்ணை காப்பாற்றியுள்ளனர். இது இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Right Menu Icon