சந்திரசேகர ராவின் மகள் கவிதாவுக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு..!
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சந்திரசேகர ராவின் மகள் கவிதாவுக்கு காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 23ஆம் தேதி வரை காவலை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.
ஏப்ரல் 23ஆம் தேதி வரை 14 நாட்கள் நீதிமன்ற காவலை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கவிதாவுக்கு இடைக்காலப் பிணை வழங்க நேற்று டெல்லி நீதிமன்றம் மறுப்பு தெரிவித்திருந்தது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





