உயிருக்கு போராடும் 2 ஜீவன்கள்.. கண்கலக்க வைக்கும் வீடியோ..!
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள குளிப்பட்டி மலை கிராமத்தில் சாலை வசதி இல்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்படவே அவரை தொட்டிலில் கட்டி சென்றனர்.
இதனை வீடியோவாக பதிவிட்ட மலைவாழ் மக்கள் சாலை வசதி செய்ததால் எந்த கட்சியினரும் ஒட்டு கேட்டு மலைவாழ் கிராமத்திற்கு வர வேண்டாம் என ஆவேசமாக தெரிவித்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





