--- --:--:-- --

பல இடங்களில் செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு..!

5

திருவாரூர் செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்துள்ள மக்கள் தேர்தலை புறக்கணிக்க போவதாக ஆங்காங்கே போஸ்டர் ஒட்டியுள்ளனர். திருவாரூர் மாவட்டம் தஞ்சை சாலை அருகே செல்போன் கோபுரம் அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 

இதில் ஒரு பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் தேர்தலை புறக்கணிக்க போவதாக அந்த பகுதி மக்கள் ஆங்காங்கே போஸ்டர் ஒட்டி உள்ளனர். சாலை கட்டமைப்பை சீர் செய்ய வேண்டும் என்றும் திருட்டு சம்பவங்களை தடுக்க வேண்டும் எனவும் அல்லது கருப்பு கொடி கட்டி எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon