--- --:--:-- --

Month: February 2024

சுடுகாட்டில் இருந்து திடீரென எழுந்த பெண்..!

ஒடிசாவில் இறந்ததாக நினைத்து இறுதி சடங்கு செய்த பொழுது பெண் உயிருடன் எழுந்ததால் உறவினர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.   ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த...

காதலி மற்றும் மாமியாருடன் சேர்ந்து மாமனாரை கொலை செய்த இளைஞர்..!

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தந்தையை தாய் மற்றும் காதலனுடன் சேர்ந்து மகள் கொடூரமாக கொலை செய்த சம்பவம் கர்நாடகாவில் அரங்கேறி உள்ளது.   தும்கூர் மாவட்டத்தை சேர்ந்த...

பழிக்கு பழியாக ரவுடி தலையை வெட்டி கோயிலில் வைத்த அதிர்ச்சி சம்பவம்..!

தஞ்சாவூரில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஒரு நபரை கொலை செய்து தலையை கொண்டு சென்று காளி கோயிலில் வைத்த சம்பவத்தில் சதீஷ் என்பவர் கைதனார்.  ...

தங்க சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் 9 பேர்..!

துருக்கியில் உள்ள தங்க சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒன்பது தொழிலாளர்கள் மாயமான நிலையில் அவர்களை தேடும் பணிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன. அந்நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள...

மது அருந்திவிட்டு காளான் சாப்பிட்ட காதலர்கள்.. காதலி பலி..!

உதகையை சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவரான ஆகாஷ் தனது காதலியான நர்சிங் கல்லூரி மாணவியை தனது வீட்டிற்கு அழைத்து சென்று தங்கிய நிலையில் மாணவி மர்மமான முறையில்...

ஆக்சிலேட்டரில் மாட்டிக்கொண்ட செருப்பு.. மோதிய லாரி..!

திருவாரூர் அருகே ஆக்சிலேட்டரில் செருப்பு மாட்டி லாக் ஆனதால் கட்டுப்பாட்டை இழந்து லாரி மரத்தில் மோதி விபத்திற்கு உள்ளானது. நன்னிலம் அருகே ஸ்ரீ காமராஜர் நகர் பகுதியில்...

போகவே வேண்டாம் என்று வெற்றியிடம் கூறினேன் : சைதை துரைசாமி

வெற்றி துரைசாமியிடம் இமாச்சலப் பிரதேசத்திற்கு போகவே வேண்டாம் என தான் கூறியதாகவும் இதுவே தனது மகனின் கடைசி பயணமாக இருக்கும் என தான் நினைத்து கூட பார்க்கவில்லை...

சென்னையில் முக்கிய தியேட்டர் மூடல்..!

சென்னை நகரில் அடையாளமாக திகழ்ந்த இடங்களில் உதயம் திரையரங்கம் பிரபலமானது. அசோக் நகரில் இருக்கும் இந்த திரையரங்கில் உதயம், மினி உதயம், சந்திரன், சூரியன் ஆகிய திரைகள்...

மேடையில் இருந்து ரசிகரை தாக்கி செல்போனை பிடுங்கி வீசிய பாடகர்..!

சத்தீஸ்கரில் நடந்த இசை நிகழ்ச்சியின் பொழுது ரசிகரை தாக்கிய பாடகரின் வீடியோ வெளியாகியுள்ளது.   தன்னிடம் இருந்த மைக்கால் ரசிகரின் கையில் அடித்து அவரது செல்போனை தூக்கி...

மின்சார ரயிலில் இருந்து திடீர் புகை.. பயணிகள் ஓட்டம்..!

மின்சார ரயிலில் இருந்து திடீரென புகை வந்ததால் பயணிகள் அலறியடித்து ஓடினர். அரக்கோணம் வழியாக திருவள்ளூர் நோக்கி மின்சார ரயில் வந்து கொண்டிருந்தது.   அப்போது கடம்புத்தூர்...

பயணிகளிடம் தமிழில் கலந்துரையாடிய விமான கேப்டன்.. வைரலாகும் வீடியோ..!

விமான கேப்டன் பயணிகளிடம் தமிழில் நலம் விசாரித்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. குவைத்தில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தின் கேப்டனான தமிழகத்தைச் சேர்ந்த பிரதீப்...

வெற்றி துரைசாமி உடலுக்கு நடிகர் அஜித் நேரில் அஞ்சலி..!

சென்னை முன்னாள் மெய்யர் சைதை துரைசாமியின் மகன் வெற்றியின் மறைவுக்கு திரைப்பட நடிகர் அஜித் நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளார். வெற்றியின் உடல் மீட்கப்பட்டு சென்னை உள்ள அவரது...

கோயில் முன்பு பெட்ரோல் ஊற்றி கொளுத்திய விவகாரத்தில் இளைஞர் கைது..!

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் முன்பு பெட்ரோலை ஊற்றி கொளுத்தியை சம்பவத்தில் தொடர்புடைய ஒருவரை போலீசார் கைது செய்தனர்.   சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை வளாகத்தில்...

இளைஞர் காங்கிரசார் போராட்டம் தண்ணீரை பீய்ச்சி அடித்து விரட்டிய போலீஸ்..!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர் காங்கிரசாரை போலீசார் தண்ணீரை பீய்ச்சி அடித்து விரட்டி வருகின்றனர்.  இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.  

விமானத்தில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த பெண்..!

சென்னை பக்ரைன் நாட்டில் இருந்து சென்னை வந்த பெண்ணுக்கு மாரடைப்பு ஏற்பட்டது ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியை சேர்ந்த பர்வின் என்ற பெண்ணுக்கு திடீரென மாரடைப்பு...

பட்டியலின மக்களுக்கு முடி திருத்தம் செய்ய மறுப்பு தெரிவித்த கடைக்காரர்

சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்துள்ள கொளத்தூர் காவேரிபுரம் பகுதியில் அதே பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவர் முடி திருத்தம் கடை வைத்துள்ளார். இந்த நிலையில் அந்த பகுதியில்...

விவசாயிகள் போராட்டத்திற்கு ராகுல் காந்தி ஆதரவு..!

விவசாயிகளுக்கு இன்றைய நாள் வரலாற்றில் முக்கியமான நாள் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் ஆட்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு ராகுல் காந்தி...

NIRD பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட திருச்சி மாவட்ட ஊராட்சி தலைவர்கள்..!

தேசிய ஊரக வளர்ச்சி நிறுவனமான NIRD (National Institute of Rural Development) இந்திய அளவில் முதன்முறையாக தெலுங்கானாவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 15 தலைவர்களை தேர்ந்தெடுத்து ஸ்மார்ட்...

தனுஷ் – ஐஸ்வர்யா மீண்டும் இணைகிறார்களா!

நட்சத்திர ஜோடியாக இருந்தவர் தனுஷ் - ஐஸ்வர்யா. இவர்கள் இருவரும் தங்களது பிரிவை கடந்த ஆண்டு அறிவித்தனர். இருவரும் தங்களுடைய தனி பாதையில் பயணிக்க போவதாகவும் குறிப்பிட்டு...

திருமணமாகி ஒரே வருடத்தில் கணவரை பிரிந்த பிரியங்கா நல்காரி?

சன் டிவியின் ரோஜா சீரியல் மூலமாக பாப்புலர் ஆனவர் பிரியங்கா நல்காரி. அந்த தொடர் மிகப்பெரிய ஹிட் ஆனது என சொல்லி தெரியவேண்டியது இல்லை.   அந்த...

விபத்தில் சிக்கி படுகாயமடைந்த பாக்கியலட்சுமி சீரியல் நடிகை!

சினிமாவை போல சீரியல்களில் நடிக்கும் நடிகர் நடிகைகள் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை பெறுகிறார்கள். அப்படி விஜய் டிவி தொடர்களில் நடிக்கும் பலர் பாபுல்ராகி இருக்கின்றனர்.   விஜய்...

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் – முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய அதிமுக உறுப்பினர் செல்லூர் ராஜூ, தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகள் கிளாம்பாக்கத்துக்கு மாற்றப்பட்டதால் மக்கள் அவதிப்படுவதாக கூறினார். மக்கள் வசதிக்காக...

லாரி டயரில் சிக்கி பலியான மாணவன்.. குற்ற உணர்ச்சியில் விவசாயி தூக்கிட்டு தற்கொலை..!

கர்நாடகாவில் தன்னால் ஏற்பட்ட விபத்தில் கல்லூரி மாணவர் உயிரிழந்த குற்ற உணர்ச்சியால் விவசாயி ஒருவர் தன் உயிரையே மாய்த்துக்கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.   குடக்கு மாவட்டம் சோமவால்பேட்டை...

துறையூர் ஒன்றியக் குழு கூட்டத்தில் தர்ணா போராட்டம்..!

திருச்சி மாவட்டம் துறையூர் ஒன்றியக் குழு கூட்டம் நடைபெற்ற போது 4 ஒன்றிய உறுப்பினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 2022- 23ம் ஆண்டு அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின்...

Right Menu Icon