--- --:--:-- --

பயணிகளிடம் தமிழில் கலந்துரையாடிய விமான கேப்டன்.. வைரலாகும் வீடியோ..!

11

விமான கேப்டன் பயணிகளிடம் தமிழில் நலம் விசாரித்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. குவைத்தில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தின் கேப்டனான தமிழகத்தைச் சேர்ந்த பிரதீப் கிருஷ்ணன் விமானம் புறப்படுவதற்கு முன்னர் தமிழ்நாட்டை சேர்ந்த பயணிகளிடம் மைக்கில் உரையாடினார்.

 

ஒவ்வொருவரும் எத்தனை வருடம் கழித்து சென்னை செல்கின்றனர் என அவர் விசாரிக்க வீடியோ பலரை கவர்ந்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon