மேடையில் இருந்து ரசிகரை தாக்கி செல்போனை பிடுங்கி வீசிய பாடகர்..!
சத்தீஸ்கரில் நடந்த இசை நிகழ்ச்சியின் பொழுது ரசிகரை தாக்கிய பாடகரின் வீடியோ வெளியாகியுள்ளது.
தன்னிடம் இருந்த மைக்கால் ரசிகரின் கையில் அடித்து அவரது செல்போனை தூக்கி எறிந்த பாடகர் ஆதித் நாராயணன் செயல் இணையவாசிகள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





