போகவே வேண்டாம் என்று வெற்றியிடம் கூறினேன் : சைதை துரைசாமி
வெற்றி துரைசாமியிடம் இமாச்சலப் பிரதேசத்திற்கு போகவே வேண்டாம் என தான் கூறியதாகவும் இதுவே தனது மகனின் கடைசி பயணமாக இருக்கும் என தான் நினைத்து கூட பார்க்கவில்லை என்றும் சைதை துரைசாமி உருக்கமாக கூறியுள்ளார்.
அன்பு மகன் வெற்றியை பிரிந்தது விபரீதமாக நான் நினைக்கிறேன் என அவர் வேதனை தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





