வெற்றி துரைசாமி உடலுக்கு நடிகர் அஜித் நேரில் அஞ்சலி..!
சென்னை முன்னாள் மெய்யர் சைதை துரைசாமியின் மகன் வெற்றியின் மறைவுக்கு திரைப்பட நடிகர் அஜித் நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளார். வெற்றியின் உடல் மீட்கப்பட்டு சென்னை உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டுவரப்பட்டது.
அவரது உடலுக்கு திரை துறையினர் அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தியுள்ளனர். இந்நிலையில் வெற்றியும் திரைப்பட இயக்குனருமான வெற்றியின் நண்பரும் திரைப்பட நடிகர் பாலாஜி நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





