--- --:--:-- --

மின்சார ரயிலில் இருந்து திடீர் புகை.. பயணிகள் ஓட்டம்..!

12

மின்சார ரயிலில் இருந்து திடீரென புகை வந்ததால் பயணிகள் அலறியடித்து ஓடினர். அரக்கோணம் வழியாக திருவள்ளூர் நோக்கி மின்சார ரயில் வந்து கொண்டிருந்தது.

 

அப்போது கடம்புத்தூர் ரயில் நிலையத்திற்கு அருகே ரயில் வந்த பொழுது பிரேக்கிங் சிஸ்டத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பேட்டரியில் இருந்து புகைப்படம் நிறுத்தப்பட்டது. ரயில் தீப்பிடித்து எரிவதாக பயணிகள் இறங்கி ஓடினர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon