அமேசானில் பொருள் வாங்காதீர்கள்.. டிக் டாக் வீடியோ வெளியிட்ட அமேசான் ஊழியர்..!
டிக் டாக்கில் வீடியோ வெளியிட்ட ஊழியரை அரசாங்க நிறுவனம் அமேசான் நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளது. அமேசானில் அதிக விலை கொண்ட பொருட்களை வாங்காதீர்கள் என அந்த நிறுவனத்தின் ஊழியர் டிக் டாக்கில் வீடியோ பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் வீடியோ வெளியிட்ட ஊழியரை அமேசான் நிறுவனம் பணிநீக்கம் செய்தது அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
மற்றவர்களை சிரிக்க வைப்பதற்காகவே அந்த வீடியோ பதிவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார். அவர் சுமார் 7,000 ஏழு ஆண்டுகளாக அமேசான் நிறுவனத்தில் பணிபுரிந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.






