--- --:--:-- --

googleக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு.. சென்னை ஹைகோர்ட் பரபரப்பு உத்தரவு..!

2

google நிறுவனத்தின் புதிய கட்டண முறையை எதிர்த்து 13 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

 

கூகுள் பிளே ஸ்டோரில் சில செயலிகளை பதிவிறக்கம் செய்வதற்கான கட்டணத்தை மாற்று பில்லிங் முறையில் செலுத்துவதற்கு google நிறுவனம் 13 முதல் 26 சதவீத சேவை கட்டணம் வசூலித்தது.

 

இது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு விசாரணையில் வணிக போட்டி ஆணையம் ஒன்றுதான் இந்த பிரச்சனையை எழுப்ப முடியும் என்றும் நிறுவனத்தின் மீது நீதிமன்றத்தின் வழக்கு தொடர முடியாது எனவும் கூகுள் நிறுவனம் தெரிவித்தது.

 

இதனையடுத்து மனுக்களை தள்ளுபடி செய்த நீதிபதிகள் தொடர்புடைய நிறுவனங்களின் செயல்களை ப்ளே ஸ்டோரில் இருந்து மூன்று வாரங்களுக்கு நீக்க கூடாது என்று கூகுள் நிறுவனத்திற்கு உத்தரவிட்டனர்.

 

Right Menu Icon