--- --:--:-- --

Month: January 2024

30 பேருக்கு மட்டுமே அனுமதி..அயோத்தி ராமர் கோவில் ஆரத்தி தரிசனம்..!

அயோத்தியில் பாலராமர் சிலைக்கு பிரதிஷ்டை நேற்று நடந்த நிலையில், அந்த நிகழ்ச்சியில் முக்கியஸ்தர்கள் மட்டுமே பங்கேற்றனர். இந்நிலையில் அடுத்த நாளான இன்று பொதுமக்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்....

அயோத்தி ராமரை மக்கள் தரிசனம் செய்ய இன்று முதல் அனுமதி..!

அயோத்தியில் பாலராமர் சிலை நேற்று பிரதிஷ்டை செய்யப்பட்ட நிகழ்வில், ஆயிரக்கணக்கான முக்கிய பிரமுகர்கள் நேற்று பங்கேற்றனர்.ஆனால் பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில் நேற்று மாலை...

மின்மோட்டார் அறையில் பற்றிய தீ..!

சென்னை பெரம்பூரில் உள்ள வீட்டில் மின்மோட்டார் ஓடிய பொழுது திடீரென மின்மோட்டார் இருந்த அறை முழுவதும் தீப்பற்றி எரிந்தது. அப்பொழுது அருகில் இருந்த அக்குபஞ்சர் மருத்துவமனைக்கும் தீ...

சினிமா வாய்ப்பு வாங்கி தருகிறேன்.. பாஜக நிர்வாகி மகனின் மன்மத லீலை..!

திருமணம் செய்து கொள்வதாகவும் சினிமாவில் நடிக்க வைப்பதாகவும் கூறி பல பெண்களுடன் மோசடியில் ஈடுபட்ட புகாரில் பாஜக பெண் நிர்வாகி மற்றும் அவரது மகனை போலீசார் தேடி...

தகாத உறவை தட்டி கேட்ட கணவன்.. கள்ளக்காதலுடன் சேர்ந்து மனைவியின் வெறிச்செயல்..!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே கள்ளக்காதலனோடு சேர்ந்து கணவன் மற்றும் மாமனாரை கொன்று நான்கு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். ஸ்ரீபெரும்புதூர் அடுத்த...

கேம் விளையாட செல்போன் தராத 9ம் வகுப்பு மாணவி எடுத்த விபரீத முடிவு..!

கேம் விளையாட செல்போனை சகோதரன் தராததால் 14 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் நஞ்சை காரமங்கலம் பகுதியில்...

தெரியாமல் எலி மருந்து கலந்த தண்ணீரை குடித்த சிறுவன்..!

தூத்துக்குடி அருகே எலி மருந்து கலந்த தண்ணீரை தவறுதலாக குடித்த சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியது.   சாத்தான்குளம் அருகே வடக்கு...

அமெரிக்காவில் கழிவறையில் உள்ள பள்ளி, கண்ணாடிகளை அகற்ற உத்தரவு..!

அமெரிக்காவின் பள்ளி கழிவறையில் உள்ள கண்ணாடிகளை அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் கழிவறையில் உள்ள கண்ணாடிகளை அகற்ற கோரியும் அதற்கான உத்தரவையும் பள்ளி கல்வித்துறை...

சக மாணவனை சிறுநீர் குடிக்க வைத்த விவகாரத்தில் அதிரடி தீர்ப்பு..!

திருச்சியில் ராகிங்கில் ஈடுபட்ட சட்டப் பல்கலைக்கழகம் மாணவர்கள் இருவருக்கு ஓராண்டு தடை விதிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. நடப்பு கல்வி ஆண்டில் பத்தாவது செமஸ்டரில் படிக்க தடை விதிக்க...

நள்ளிரவில் திடீரென வெடித்த காரின் டயர்..!

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரின் மனைவி உயிரிழந்தார். கலசபாக்கம் அருகே முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சாமி...

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கியது.. திமுகவின் தேர்தல் பணி..!

திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு கூட்டம் இன்று பகல் 12 மணிக்கு நடைபெற உள்ளது. நேற்று நாடாளுமன்ற தேர்தல் ஒருங்கிணைப்பு குழு கூடிய நிலையில் இன்று...

மோசடி செய்த பிளிப்கார்ட்.. புது லேப்டாப்புக்கு பதில் பழைய லேப்டாப்..!

flipkart-ல் 1.3 லட்சம் ரூபாய்க்கு லேப்டாப் ஆர்டர் செய்தவருக்கு தூசி படிந்த பழைய லேப்டாப் டெலிவரி செய்யப்பட்டதால் அவர் அதிர்ச்சி அடைந்தார். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்தவர்...

ஐந்து வயது சிறுமி மாரடைப்பு ஏற்பட்டு பலியான சோகம்..!

உத்திரபிரதேசத்தில் மாரடைப்பு ஏற்பட்டு ஐந்து வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த சிறுமி மொபைல் போனில் கார்ட்டூன் விளையாடிக்...

தரையிறங்கும் போது அடித்த பலத்த காற்று.. தள்ளாடிய விமானம்..!

இங்கிலாந்தில் கடுமையான காற்று வீசிய பொழுது விமானம் ஒன்று தரை இறங்கி இருக்கிறது. அப்பொழுது விமானம் தள்ளாடியது.   இருப்பினும் சாமர்த்தியமாக செயல்பட்ட விமானி விமானத்தை பத்திரமாக...

கேலோ இந்தியா போட்டியில் கலந்து கொண்ட வீராங்கனை..அதிர்ச்சி சம்பவம்..!

திருச்சியில் கேலோ இந்தியா விளையாட்டில் வீராங்கனை ஒருவருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. திருச்சியில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் விளையாட்டு மைதானம் உள் விளையாட்டு அரங்கில்...

வானத்திலிருந்து பூமியில் எரிந்து கொண்டே விழுந்த கல்..!

ஜெர்மனி தலைநகர் மீது விண்கல் ஒன்று வானில் இருந்து கீழே விழுந்த காட்சி வைரல் ஆகி வருகிறது. குறிப்பாக அந்த விண்கல் கீழே வந்தது. இதனால் தரையில்...

புதுமனை புகுவிழாவிற்காக காத்திருந்த வீடு சரிந்து விழுந்ததால் அதிர்ச்சியில் கதறிய குடும்பம்..!

புதுச்சேரி ஆட்டுப்பட்டி பகுதியில் கார் ஓட்டுநர் சுரேஷ் புதிதாக கட்டியுள்ள வீடு இடிந்து விழுந்தது. பிப்ரவரி ஒன்றாம் தேதி கிரகப்பிரவேசம் வைத்திருந்த நிலையில் இரண்டு அடுக்குமாடி கட்டடம்...

நகை கடையில் தொழிலாளி செய்த சம்பவம்..!

கோவை அருகே 530 கிராம் நகைகளுடன் தலைமறைவான நகை பட்டறை தொழிலாளியை போலீசார் தேடி வருகின்றனர். கோவை கார்த்திகேயன் என்பவர் நகை பட்டறை நடத்தி வருகிறார். இதில்...

தஞ்சை – ஊட்டி புதிய பேருந்து சேவையை கொடியசைத்து துவங்கி வைத்த ஆராசா..!

உதகை - தஞ்சாவூர் வழித்தடத்தில் புதிய பேருந்து சேவையை நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் கொடியசைத்து தொடக்கி வைத்தனர்.   நீலகிரி மாவட்டத்தில்...

காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று இளைஞரை தாக்கியதாக உறவினர்கள் வாக்குவாதம்..!

புழல் அருகே காவல் நிலையத்திற்கு அழைத்து சென்ற இளைஞரை காவலர்கள் தாக்கியதாக குற்றம் சாட்டி அவரது உறவினர்கள் காவலர்களுடன் வாக்கவாதத்தில் ஈடுபட்டனர். சென்னை புழல் அடுத்த கதிர்வேடு...

அவர் தான் தாலி எடுத்து கொடுக்கணும்.. பாவனி உடன் திருமணம் பற்றி அறிவித்த அமீர்

பிக் பாஸ் ஷோவில் காதலில் விழுந்து தற்போது ஜோடியாக வலம் வருபவர்கள் பாவனி ரெட்டி மற்றும் அமீர். பாவனிக்கு ஏற்கனவே திருமணம் ஆன நிலையில் கணவர் தற்கொலை...

ராமர் விவாதப்பொருள் அல்ல அவர் ஒரு தீர்வு – பிரதமர் மோடி பேச்சு

அயோத்தி ராமர் கோயிலில் பால ராமர் சிலையை பிரதமர் நரேந்திர மோடி இன்று பிராண பிரதிஷ்டை செய்தார். விழாவில் நடிகர்கள் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், தொழில் அதிபர்கள்...

பூக்கள், காய்கறிகளின் விலை கிடுகிடுவென உயர்வு..!

கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் மற்றும் காய்கறிகளின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. முகூர்த்த நாளை முன்னிட்டு கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் மற்றும் காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது.   ஒரு...

மாடி வீட்டில் பயங்கர தீ விபத்து.. விரைந்து செயல்பட்ட தீயணைப்பு வீரர்கள்..!

சென்னை சைதாப்பேட்டையில் இரண்டு மாடிகள் கொண்ட வீட்டில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சைதாப்பேட்டை ஆலந்தூர் சாலை பகுதியில் ராமச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான இரண்டு...

Right Menu Icon