--- --:--:-- --

என் மகளை மீண்டும் வேலைக்கு அழைக்கின்றனர்.. கதறும் இளம் பெண்ணின் தாய்..!

6

வீட்டு வேலைக்கு வந்த இளம் பெண்ணை திமுக எம்எல்ஏவின் மகன் மற்றும் மருமகள் சித்திரவதை செய்த வழக்கில் மீண்டும் தன் மகளை வேலைக்கு அழைப்பதாக பெண்ணின் தாய் அழுது புலம்பியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

என் மகளின் உயிர் மிக முக்கியம் என அவர் அழுது புலம்பியுள்ளார்.

 

Right Menu Icon