திருச்சி புறப்பட்டார் பிரதமர் மோடி..!
சென்னைக்கு வந்த பிரதமர். நேரு உள்விளையாட்டு அரங்கத்துக்கு வந்து, கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்தார். அதை தொடர்ந்து திருச்சி ஸ்ரீரங்கம் கோவில் செல்லும் பிரதமர் மோடி தரிசனம் செய்கிறார்.
இதனை தொடர்ந்து, ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரத்திலும் சாமி தரிசனம் செய்கிறார். ஸ்ரீரங்கம் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பிரதமர் மோடி சென்னையிலிருந்து திருச்சி புறப்பட்டார்.





