--- --:--:-- --

வணிக வளாக பெயர் பலகையில் தமிழ் இடம் பெறுவது கட்டாயம்..!

2

வணிக வளாகங்களில் வணிக நிறுவனத்தின் பெயர் பலகையில் தமிழ் பெறுவது கட்டாயம் என தமிழக அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்து பேசியவர் இவ்வாறு கூறினார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon