--- --:--:-- --

லடாக் சென்ற ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு..!

7

லடாக் என்ற காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.

 

இதற்கிடையில் செப்டம்பர் இரண்டாவது வாரத்தில் பெல்ஜியம், பிரான்ஸ், நார்வே ஆகிய மூன்று தலங்களை உள்ளடக்கிய ஐரோப்பிய சுற்று பயணத்தையும் அவர் தொடங்குவார் என்றும் கூறப்படுகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon