--- --:--:-- --

அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி நூற்றாண்டு விழா ஆலோசனை கூட்டம்..!

3

முன்னாள் முதல்வர் கருணாநிதி 73 ஆண்டு விழா நடத்துவது குறித்த ஆலோசனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தமிழகம் முழுவதும் நடத்தப்பட உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழா ஆலோசனை கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் வருகிற 19ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த கூட்டத்தில் திமுக அணி செயலாளர் அமைச்சர்கள் ஆகியோர் கலந்து கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon