--- --:--:-- --

Month: August 2023

அந்த இடத்தில் பூஜா ஹெக்டேக்கு அறுவை சிகிச்சை..!

தென்னிந்திய சினிமாவின் பாப்புலர் நடிகைகளில் ஒருவர் பூஜா ஹெக்டே. இவர் கடந்த 2012 -ம் ஆண்டு மிஸ்கின் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளியான முகமூடி படத்தின் மூலம்...

திருமணத்தை மறைமுகமாக அறிவித்த விஜய் தேவரகொண்டா?

நடிகர் விஜய் தேவரகொண்டா தற்போது குஷி என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அவர் சமந்தா உடன் ரொமான்டிக் ஆக நடித்திருப்பதை பார்த்து அவர்கள் நிஜத்திலேயே காதலிக்கிறார்களா என்று...

மதுரைக்கு அதிவேகத்தில் வந்து மோதிய சரக்கு வாகனம்..!

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் மினி சரக்கு வேன் அதிவேகமாக மோதிய விபத்தில் 5க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தன. பாளையங்கோட்டையில் செந்தில்ராஜ் என்பவர் அதிக போக்குவரத்து உள்ள...

இந்தியா கூட்டணியில் அரவிந்த் கெஜ்ரிவால் பிரதமர் வேட்பாளராக வேண்டும்..!

இந்தியா கூட்டணியில் பிரதமர் வேட்பாளராக அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிக்கப்பட வேண்டும் என ஆம் ஆத்மி கட்சியின் செய்தி தொடர்பாளர் பிரியங்கா விருப்பம் தெரிவித்துள்ளார்.   அரவிந்த் கெஜ்ரிவால்...

இந்தியாவில் ரூ.100 நாணயம் வெளியீடு..!

மறைந்த ஆந்திரா முன்னாள் முதல்வரும் பழம்பெரும் நடிகருமான என்டி ராமராவ் நூற்றாண்டு விழாவையொட்டி அவரது உருவம் பொதித்த நூறு ரூபாய் நாணயத்தை ஜனாதிபதி திரௌபதி முர்மு நேற்று...

பட்டப்பகலில் பெண்ணிடம் செயின் பறிப்பு..!

கோவை காந்திபுரம் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த ஜானகி என்ற பெண்ணின் கழுத்தில் இருந்து தங்கச் சங்கிலியை இரு சக்கர வாகனத்தில் வந்த கொள்ளையர்கள் திருடி செல்லும்...

வீசிய பலத்த காற்று.. மரம் சாய்ந்து விழுந்ததில் மாணவி உயிரிழப்பு..!

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பகுதியில் பலத்த மழையின் பொழுது பள்ளி வளாகத்தில் இருந்த மரம் சாய்ந்து விழுந்ததில் மாணவி உயிரிழந்தார். அவரது இறப்புக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர்...

சாக்லேட் ஜாம் டப்பாவில் மறைத்து தங்க கட்டி கடத்தல்.. விமான நிலையத்தில் சிக்கிய பயணி..!

திருச்சி விமான நிலையத்தில் பயணி ஒருவர் நூதன முறையில் கடத்த முயன்று சுமார் ஒன்பது லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் சிக்கியது. கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு விமானத்தில்...

ஹிந்தி பேச வற்புறுத்திய நபர்.. வைரலாகும் வீடியோ..!

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பேருந்து நிலையத்தில் செல்போன் கடையில் இந்தி பேச வற்புறுத்திய நபரின் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. ஏரல் பேருந்து நிலையத்தில் அந்த பகுதியை சேர்ந்த...

புதுச்சேரியில் சிலிண்டர் விலை ரூ.500 குறைகிறது..!

புதுச்சேரியில் சிலிண்டர் விலையை மேலும் குறைத்து அறிவிப்பை வெளியிட்டுள்ளார். முதல்வர் ரங்கசாமி. சிவப்பு அட்டைதாரர்களுக்கு மத்திய அரசின் ரூ.200 ம் சேர்த்து புதுச்சேரி அரசு ரூ.300 மானியம்...

தமிழகத்தில் 3 நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்பு..!

தமிழகத்தில் பல இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை...

அமைச்சர் மா.சுப்பிரமணியனின் உடல்நிலை குறித்து ஓமந்தூரார் மருத்துவமனை விளக்கம்..!

மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆரோக்கியத்துடன் இருப்பதாக உடல் பரிசோதனைகளுக்கு பின் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை தெரிவித்துள்ளது.   காலையில் நடை பயிற்சி முடித்துவிட்டு பொதுமக்களை சந்தித்த...

ரக்ஷா பந்தன் விழா நாடு முழுவதும் கொண்டாட்டம்..!

சகோதரத்துவத்தை வெளிப்படுத்தும் ரக்ஷா பந்தன் விழா நாடு முழுவதும் இன்று வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.சகோதர சகோதரிகளுக்கு இடையேயான உறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் கொண்டாடப்படும் பண்டிகை...

மகளிருக்கான ரூ.1,000 இனி ரூ.1,250 ஆக அதிகரிக்க முதலமைச்சர் உத்தரவு..!

ரக்ஷா பந்தனை ஒட்டி இன்று நள்ளிரவு வரை பெண்கள் இலவசமாக பேருந்து பயணிக்கலாம் என்று உத்திரபிரதேச முதலமைச்சர் அறிவித்துள்ளார்.   ஒவ்வொரு ஆண்டும் சகோதர சகோதரிகளுக்கு வழங்கும்...

இன்று தெரியும் சூப்பர் ப்ளூ மூன்.. மிஸ் பண்ணாதீங்க..!

மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை வானில் தோன்றும் நீல நிற மூனை இன்று வானில் பார்க்கலாம் என வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஒரே மாதத்தில் இரண்டு முறை முழு...

நடுவழியில் நின்ற அரசு பேருந்தை தள்ளிய மாணவிகள்..!

நாகர்கோவிலில் நடுவழியில் பழுதான அரசு பேருந்துகளை மாணவிகள் தள்ளிவிட்ட வீடியோ வெளியான நிலையில் ஓட்டுநர் உட்பட நான்கு பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.   அண்ணா பேருந்து நிலையத்தில்...

பள்ளி வேனை ஆப் செய்யாமலேயே சென்ற ஓட்டுனர்.. கியரில் கை வைத்த குழந்தைகள்.. அடுத்த நிகழ்ந்த ஆபத்து..!

கடலூர் மாவட்டம் பித்தா குப்பத்தில் நிறுத்தப்பட்டிருந்த பள்ளி மாணவிகள், மாணவர்கள் கியரில் கை வைத்ததால் பின்னோக்கி நகர்ந்து வாய்க்காலில் விழுந்ததில் பத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்தனர்.  ...

பெண்ணின் மூளையிலிருந்து எடுக்கப்பட்ட 8 சென்டிமீட்டர் நீளமுள்ள புழு..!

உலகிலேயே முதன்முறையாக ஆஸ்திரேலிய பெண் ஒருவரின் மூளையிலிருந்து 8 சென்டிமீட்டர் நீளமான உயிருள்ள புழு கண்டுபிடிக்கப்பட்டு அகற்றப்பட்டது.   64 வயதான பெண் ஒருவர் நிமோனியா, வயிற்று...

நீட் தேர்வுக்கான வேர் காங்கிரஸ் கட்சி தான் : சீமான்

நீட் தேர்வுக்கான வேர் காங்கிரஸ் கட்சி தான் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.   காங்கிரஸ் - பாஜக இடையே...

தோல்வி பயத்தால் சிலிண்டர் விலை குறைப்பு : காங்கிரஸ் விமர்சனம்

சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை குறைப்பு சகோதரிகளின் வாழ்க்கையை எளிதாக்கும் என பிரதமர் மோடி தெரிவித்தார். அதே நேரம் தேர்தல் தோல்வியால் பிரதமர் மேலும் பல பரிசுகளை...

தெரியாமல் ஆல்-அவுட்டை குடித்து பரிதாபமாக உயிரிழந்த 2 வயது குழந்தை..!

சென்னை மணலியில் கொசு விரட்டும் திரவத்தை குடித்தது இரண்டு வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   சின்ன மாத்தூர் பகுதியை சேர்ந்த நந்தினி வீட்டில்...

அதிமுகவினர் பேனரை கத்தியால் கிழித்த காவலர்..!

சென்னை போரூர் அருகே ஐயப்பன் தாங்கலில் அதிமுகவினர் வைத்த பேனரை ரோந்து வாகனத்தில் வந்த காவலர்களுக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.   வாகனத்தை நிறுத்திவிட்டு கீழே இறங்கிய...

ஈரோட்டில் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு திருநங்கைகள் தர்ணா..!

ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை காவல் நிலையத்தில் நேற்று காலை 10 மணி அளவில் திருநங்கைகள் முற்றுகையிட்டனர். அம்மாபேட்டை அருகே திருநங்கை புவனேஸ்வரி என்பவரின் உறவுக்கார பெண்ணை அதே...

சீமான் என்னை ஏமாற்றிவிட்டார் – கதறி அழுத நடிகை விஜயலட்சுமி

சீமான் என்னை ஒரு நாள் வளசரவாக்கத்தில் இருக்கும் நாம் தமிழர் கட்சி அலுவலகத்திற்கு என்னை வரவழைத்தார். என்னை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன் என்று கூறினார். நான்...

Right Menu Icon