ஹிந்தி பேச வற்புறுத்திய நபர்.. வைரலாகும் வீடியோ..!
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பேருந்து நிலையத்தில் செல்போன் கடையில் இந்தி பேச வற்புறுத்திய நபரின் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. ஏரல் பேருந்து நிலையத்தில் அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் செல்போன் கடை நடத்தி வருகிறார்.
அவரின் கடைக்கு வந்த ஒரு நபர் இந்தியை எல்லோரும் கற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவித்தார். இது தொடர்பாக இருவரும் பேசிக் கொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





