--- --:--:-- --

அதிமுகவினர் பேனரை கத்தியால் கிழித்த காவலர்..!

1

சென்னை போரூர் அருகே ஐயப்பன் தாங்கலில் அதிமுகவினர் வைத்த பேனரை ரோந்து வாகனத்தில் வந்த காவலர்களுக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

 

வாகனத்தை நிறுத்திவிட்டு கீழே இறங்கிய காவலர் பேனரை நன்றாக உற்றுப் பார்ப்பதும் பின்னர் சாலையில் இருந்த கத்தியை எடுத்து பேனரைக் கிழித்ததும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon