--- --:--:-- --

இன்று தெரியும் சூப்பர் ப்ளூ மூன்.. மிஸ் பண்ணாதீங்க..!

8

மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை வானில் தோன்றும் நீல நிற மூனை இன்று வானில் பார்க்கலாம் என வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஒரே மாதத்தில் இரண்டு முறை முழு நிலவு தென்படும் எனவும் இன்று மாலை தோன்ற உள்ளது.

 

இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் இந்த நிகழ்வின் போது நிலவின் அளவு வழக்கத்தை விட பெரியதாக இருக்கும். அதன்படி நிலவு பிரகாசமான ஒளி உடன் தோன்றும் எனவும் சந்திரன் நீல நிறமாக தோன்றலாம் எனவும் வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 

எரிமலை வெடிப்பு ஏற்பட பகுதியில் நின்று பார்க்கும்பொழுது நிலவு நீல நிறத்தில் தெரிய கூடும் எனவும் சூரியன் மறைந்த உடனே நிலவை பார்த்தால் மிகவும் அழகாக இருக்கும் எனவும் கூறியுள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon