--- --:--:-- --

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அமைச்சர் உதயநிதி ட்வீட்..!

9

மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கு ஐஏஎஸ் நிலையிலான அதிகாரியின் நியமிக்கப்பட்டதற்கு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து ட்வீட் செய்துள்ளார்.

 

தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக ஐஏஎஸ் நிலை அதிகாரியை மாற்றுத்திறனாளிகள் நல ஆணையராக நியமித்து முதலமைச்சர் ஸ்டாலின் வரலாறு படைத்துள்ளதாகவும் மாற்றுத்திறனாளியின் உரிமைகள் வெல்லட்டும் எனவும் அவர் பதிவிட்டுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon