முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அமைச்சர் உதயநிதி ட்வீட்..!
மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கு ஐஏஎஸ் நிலையிலான அதிகாரியின் நியமிக்கப்பட்டதற்கு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து ட்வீட் செய்துள்ளார். தமிழ்நாட்டிலேயே முதல்...





