--- --:--:-- --

தனியார் துறைமுகத்தில் இரும்புத் திருட முயற்சித்த 4 பேர் கைது..!

5

புதுச்சேரியின் காரைக்கால் துறைமுகத்தில் இரும்பு திருட முயன்ற நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். துறைமுகத்தின் ஒரு பகுதியில் சுமார் 100 கிலோ பொருட்களை ஒரு கும்பல் திருடியது. இதனை பார்த்த துறைமுக காவலாளி விரட்டி சென்று நான்கு பேரையும் படித்தார்.

 

பின்னர் அவர்கள் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட நிலையில் விசாரணையில் முத்துவேல், ராஜி, முருகன், வடிவேலு என்பது தெரிய வந்தது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon