--- --:--:-- --

ஏப்ரல் 28க்குள் பள்ளி தேர்வுகளை முடிக்க பள்ளி கல்வித்துறை உத்தரவு..!

2

ப்ரல் 28ஆம் தேதிக்குள் தேர்வுகளை நடத்தி முடிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. ஒன்று முதல் மூன்றாம் வகுப்புகளுக்கு ஏப்ரல் 17 முதல் 21ஆம் தேதி வரை தேர்வு நடத்த வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

 

பத்தாம் வகுப்பு தேர்வு நேற்றைய தினமான 6ஆம் தேதி தொடங்கி இருபதாம் தேதி வரை நடைபெற உள்ள நிலையில் இந்த அறிவிப்பானது தற்பொழுது வெளியாகி உள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon