ஆளுநரை நாளை சந்திக்கிறார் அமைச்சர் ரகுபதி..!
ஆளுநரை நாளை காலை சந்திக்கிறார் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி. ஆன்லைன் ரம்மி தடை சட்டம் குறித்து விளக்கம் அளிக்க நேரம் கேட்கப்பட்ட நிலையில் நாளை காலை 11 மணிக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





