--- --:--:-- --

தனுஷுடன் நடிக்க சம்பளமே வாங்க மாட்டேன்.. சிம்பு பட நடிகை ஓபன் டாக்..!

23

மிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் தனுஷ். இவர் நடிப்பில் அடுத்ததாக வாத்தி திரைக்கு வரவிருக்கிறது. வாத்தி படத்தை தொடர்ந்து கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். அருண் மாதேஸ்வரன் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

 

இதையடுத்து சேகர் கமுலா இயக்கத்தில் தெலுங்கு திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் பூஜை நேற்று போடப்பட்டது.ஈஸ்வரன், கலகத் தலைவன் ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்திருத்தவர் நடிகை நிதி அகர்வால்.

 

இவர் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் தனுஷுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் சம்பளமே வாங்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon