ஆளுநரை இன்று சந்திக்கிறார் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி..!

ளுநரை இன்று காலை சந்திக்கிறார் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி. ஆன்லைன் ரம்மி தடை சட்டம் குறித்து விளக்கம் அளிக்க நேரம் கேட்கப்பட்ட நிலையில் இன்று காலை 11 மணிக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் பேச்சுவார்த்தை முடிந்த பிறகு முக்கிய தகவல் வெளியாகும் என எதிர் பார்க்கப்படுகிறது.