--- --:--:-- --

மலைப்பாம்புடன் சிக்கி தவித்த நபர்..!

17

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே கைலாசகிரி மலை அடிவாரப் பகுதியில் பம்ப் ஆப்பரேட்டரை மலைப்பாம்பு சுற்றி வளைத்துக் கொண்டது. விரைந்து செயல்பட்ட பொதுமக்கள் மலைப்பாம்பு பிடியிலிருந்து அவரை மீட்டனர்.

 

இந்த நிலையில் அவர் பாம்பின் பிடியிலிருந்து மீட்கப்பட்டார். பிடிக்கப்பட்ட பாம்பு வனப்பகுதியில் பத்திரமாக விடப்பட்டது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon