பேருந்தை வழிமுறைத்து ரகளை செய்த கல்லூரி மாணவர்கள்..!
சென்னை ஆழ்வார்பேட்டை மகளிர் கல்லூரியின் பேருந்து நிறுத்தத்தில் மாணவிகளுக்கு முன்பு கெத்துக்காட்ட நினைத்து பேருந்தை வழிமறித்த கல்லூரி மாணவர்கள் எடுத்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
பேருந்து முன் நின்று நந்தனம் மாணவர்கள் தான் வெயிட் என கோஷம் எழுப்பி உள்ளனர். அரசு மாநகர பேருந்தை வழிமறித்து நந்தனம் கல்லூரி மாணவர்கள் எடுத்த வீடியோ தற்பொழுது வைரனாகியுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை எடுத்து வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





