அங்கன்வாடி கட்ட தோண்டப்பட்ட குழியில் விழுந்து மூன்று வயது சிறுவன் பலி..!
பெரம்பலூர் மாவட்ட மாவிலை பகுதியில் 3 வயது சிறுவன் அங்கன்வாடி கட்டிடத்தில் தோண்டப்பட்ட குழியில் விழுது நீரில் மூழ்கி உயிரிழந்தான். அங்கன்வாடி மையம் கட்டத் தோண்டப்பட்ட குழியல் விழுந்து மூன்று வயது சிறுவன் பலியாகியுள்ளது அங்கு இருக்கும் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





