--- --:--:-- --

படிப்பில் ஆர்வம் இல்லை என தாய் கண்டித்ததால் மாணவி தற்கொலை..!

17

தாய் கண்டித்ததால் மனம் உடைந்த கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆவடி அடுத்த மசூதி தெருவில் வசித்து வருபவர் பூபதி. இவரது மகள் படிப்பில் ஆர்வம் இல்லாததால் சரிவர கல்லூரி செல்வது இல்லை என தெரிகிறது.

 

இதை அவரது தாய் செல்லமா கண்டித்ததால் மனமுடைந்தவர் வீட்டில் யாரும் இல்லாத போது மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்று உள்ளார். இதனிடையே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon