கணவனை 22 துண்டாக வெட்டி பிரிட்ஜில் வைத்த மனைவி..!
டெல்லி பாண்டவ நகர் பகுதியை சேர்ந்த அஞ்சல்தாஸ் என்பவரை அவரது மனைவி மற்றும் மகன் உதவியுடன் கொலை செய்த கொடூர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
டெல்லியில் ஷ்ரத்தா என்பவரை அவரது காதலரே 32 துண்டுகளாக வெட்டி படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியிருந்த நிலையில், கணவனை மனைவியும் மகனும் சேர்ந்து 22 துண்டுகளாக வெட்டி கொடூரமாக கொலை செய்து சம்பவத்தின் சிசிடிவி காட்சி தற்பொழுது வெளியாகியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





